Home Blog
ஆயுள் வளர்க்கும், எடை குறைக்கும், இளமை மீட்கும் ... இன்னும் பல அற்புதம் புரியும் நெல்லிக்காய்
நாம் தினமும் குளித்து வருகையில் புத்துணர்ச்சி பெறுவதாக உணர்வோம். காரணம் நாம் தூங்கி எழுந்து குளித்தவுடன் ஒரு தெளிவு கிடைக்கும். நம்முடைய தோல்களும் மிருதுவாக இருக்கும். ஆனால் சிலநேரங்களில் நாம் குளித்து முடித்தவுடன் நம் கைகள் மற்றும் கால் பாதங்களை பார்த்தால் தோல் சற்றே சுருக்கங்களுடன் தோன்றும். அதே போல அதிக நேரம் நீரில் ஊறினாலோ அல்லது மழையில் நனைந்து வந்தாலோ கைகளில் தோல் உதிர்ந்து சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு காரணம் அனைவருடைய தோல்களிலும் எண்ணெய் பசை என்பது இருக்கும். அதிக நேரம் நீங்கள் நீரில் குளிக்கும் போதும் சரி மழையில் நீண்ட...
உடலில் புதிய இரத்தத்தை சுரக்க வைத்திடும் பீட்ரூட்டில் அதிகளவில் விட்டமின் மினரல் & ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன. மன அழுத்தத்தை போக்கிடும் பீட்ரூட் : தற்காலத்தில் 10ல் 8பேருக்கு மனஅழுத்தம் உள்ளது. பீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது. பீட்ரூட்டில் உள்ள பீடெயின் மூளையில் உள்ள நரம்புகளை தளரச்செய்து, உற்சாகத்தை தருகிறது இதனால் மனஅழுத்தம் குறைந்து புது உற்சாகம் பெருகுகின்றது. உணர்ச்சியை தூண்டிடும் பீட்ரூட் : பீட்ரூட்டிலுள்ள போரோன் என்ற மினரல் ஆண், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்க செய்கின்றது. இதனால் ஆரோக்கியமான உடலுறவிற்கு வழிவகுக்கின்றது பீட்ரூட். தூக்கமின்மையை போக்கிடும் பீட்ரூட் : பீட்ரூட்...
கரும்பு என்று சொல்லும் போதே இனிக்கும். நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாதது கரும்பு. கரும்பின் மூலம் பிரித்தெடுக்கப்படுவதே சர்க்கரை. உலகில் இருநூறு நாடுகளில் பயிரப்பட்டு வரும் சர்க்கரை குளிர்ச்சி தன்மையை நமக்களிக்கின்றது. கரும்பு இனிப்பு தன்மை மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. உடலை இளைக்க வைத்திடும் கரும்பு : உடல்பருமன் கொண்டவர்களை உடல்மெலிக்க வைப்பதில் கரும்பின் பங்கு அளப்பரியது. கரும்பு சாற்றை தொடர்ந்து பருகிவர உடல் இளைத்து கட்டுகோப்பாக இருக்க செய்கின்றது. கரும்பு சாற்றை குடிப்பதினால் தேவையற்ற கொழுப்புகள் கரைகின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட தூண்டுகின்றது. விஷத்தை முறித்திடும்...
படிக்கும் பள்ளி முதல் பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் வரையிலும் வீதிகளிலும்,சூப்பர் மார்கெட்களிலும் விற்கப்படும் காய் இந்த வெள்ளரிக்காய். வெயில் காலங்களில் நம் தாகங்களை தணித்திடும் வெள்ளரியானது உடலுக்கு குளிர்ச்சியூட்டுகின்றது.நீர்ச்சத்து மிக அதிகளவில் உள்ளது வெள்ளரியில். வருடம் முழுதும் வெள்ளரியை சேர்த்து வந்தால் எந்நாளும் இளமையாக வாழலாம் என்பது உங்களுக்கு தெரியுமா ! வெள்ளரி சாறு செய்யும் மாயங்கள் : வெள்ளரி சாற்றில் அதிகளவு நார்சத்தும்,நீர்ச்சத்தும் உள்ளது. வெள்ளரிச்சாறு நம் உடலின் சிறுகுடலால் சீக்கிரமாக உறிஞ்சப்படுகிறது இதனால் உணவு செரிமான உறுப்பில் ஏற்படும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கப்பட்டு பசியை தூண்டுகின்றது. புற்றுநோயை...
நம் உடலிலுள்ள நச்சு பொருட்களை வெளியேற்றி உடலின் சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக தொடர்ந்து இயங்க கல்லீரல் பயன்படுகின்றது. நம் உடலில் கல்லீரல் பாதிப்படைந்தால் அதன்தொடர்ச்சியாக பிற பாகங்களும் பழுதடைய தொடங்கும். எனவே கல்லீரலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியமான ஒன்று. கல்லீரலை சுத்தப்படுத்துவது எப்படியென்று இப்போது பார்ப்போமா ! கல்லீரலை சுத்தம் செய்ய முதலில் நீங்கள் போதை பழக்கம் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பதை நிறுத்திட வேண்டும். இந்த பழச்சாறை அருந்தினால் கல்லீரல் சுத்தமாகும் : ஒரு பீட்ரூட் மற்றும் ஒரு கேரட் மற்றும் ஒரு ஆப்பிள்...
காலம் காலமாக பார்வை குறைபாடினால் ஏற்படும் விழித்திரை நோய் காரணமாக பார்வையை இழந்தவர்களுக்கு தற்போது பார்வை திரும்ப கிடைக்க புதிய மரபணு சிகிச்சை பயன்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஐயோவா என்கிற பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனத் தெரிகிறது. வாழையடி வாழையாக ஒரே குடும்ப வம்சத்தில் வருபவர்களுக்கு ஏற்படும் பார்வை குறைபாடுகள் தொடர்பான நோய்களை எல்.சி.ஏ. என்பர். இந்நோயானது மனித இனத்தில் 75ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படுவதாக ஓர் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இந்நோயானது சிறு வயதில் தொடங்கி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை முழுவதையும்...
குணப்படுத்த முடியாத குடல்புற்றுநோயை தடுத்து அழித்திடும் வல்லமை கொண்ட ஜூஸை பற்றிதான் நாம் தற்போது பார்க்க உள்ளோம். இன்றைய காலகட்டத்தில் உயிர்கொல்லி நோயாக கருதப்படும் புற்றுநோயை கற்றாழை தடுத்து அழிக்கும் சக்தியை கொண்டது. கற்றாழை சூட்டை தணிப்பது மட்டுமில்லாமல் கற்றாழையை பதமாக எடுத்து ஜூஸ் செய்து அருந்திவர குடல் புற்றுநோய் கட்டுக்குள் வருகின்றது. ஆனால் இதனை உண்ணும் முறையானது மிக முக்கியமானது. அதன் இலையை பிரித்து அதனுள்ளிருக்கும் ஜெல்லை அப்படியே உண்ணுவது தவறான முறையாகும். அதன் பச்சை நிறத்தை நீக்கி நன்றாக சுத்தப்படுத்தி ஜூஸ் செய்ய வேண்டும். செய்முறை : கற்றாழை...
நம் கை பட்டவுடனே தன்னை சுருக்கிகொள்ளும் இலை தொட்டா சினுங்கி. இலையை தொடும்போது மின்சாரம் நம்முள் பாய்வது போல தோன்றும். மாந்தீரிகத்திற்கு பயன்படும் தொட்டா சினுங்கி :   தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது. இதன் இலைகளை மாந்திரீகம் செய்ய பயன்படுத்துகின்றனர். மந்திரவாதிகள் பில்லி,சூனியம் போன்றவற்றிற்கெல்லாம் பூஜை செய்ய மந்திரவாதிகள் இந்த இலைகளை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஆண்மை எகிரும் : தொட்டா சினுங்கி சாற்றினை ஒருமாதம் தொடர்ந்து உண்டுவர இன்பம் பெருகி ஆண்மை அதிகரிக்கும்.
தண்ணீர் உபயோகிக்காத உயிரினமே உலகில் இல்லை. அவ்வளவு ஏன்,தண்ணீர் இல்லையென்றால் மனிதர்கள் இறந்து இந்த உலகமே அழியப்போகும் நிலையை எட்டிடும் எனலாம். மனிதனின் வாழ்வாதாரத்திற்கு அதிமுக்கியமான அத்தியாவசிய பொருளான தண்ணீரே மனிதனுக்கு ஆபத்தானதும் என்றால் நீங்கள் நம்புவீர்களா.ஆனால் உண்மையும் அதுதான். தண்ணீரினால் ஏற்படும் நன்மைகளை நாம் ஏற்கனவே நிறைய படித்திருப்போம் அல்லவா,வாருங்கள் தற்போது அதே தண்ணீரின் மற்றொரு முகத்தை காண்போம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப நம் உடலின் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கிடும். ஒரு நாளைக்கு 2லிட்டர் அளவே நம்...