கல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் குணமாகும்

0
1525

நம் உடலிலுள்ள நச்சு பொருட்களை வெளியேற்றி உடலின் சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக தொடர்ந்து இயங்க கல்லீரல் பயன்படுகின்றது.

நம் உடலில் கல்லீரல் பாதிப்படைந்தால் அதன்தொடர்ச்சியாக பிற பாகங்களும் பழுதடைய தொடங்கும். எனவே கல்லீரலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியமான ஒன்று.

கல்லீரலை சுத்தப்படுத்துவது எப்படியென்று இப்போது பார்ப்போமா !

கல்லீரலை சுத்தம் செய்ய முதலில் நீங்கள் போதை பழக்கம் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பதை நிறுத்திட வேண்டும்.

இந்த பழச்சாறை அருந்தினால் கல்லீரல் சுத்தமாகும் :

ஒரு பீட்ரூட் மற்றும் ஒரு கேரட் மற்றும் ஒரு ஆப்பிள் மூன்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எப்படி செய்வது

பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின்னர் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தினமும் காலையில் குடித்து வர உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சு பொருட்கள் அனைத்தும் வெளியேறி, உங்கள் கல்லீரல் நன்கு சுத்தமாகிடும்.

உங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள நீங்களும் முயற்சித்து பாருங்களேன்…