சர்க்கரை, உப்பை கொண்டு சரும நிறத்தை சரி செய்யும் வழி !

0
2064
tan-removal

வெறும் சர்க்கரை மற்றும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம். மிக எளிய முறை இதை இன்றே வீட்டில் முயற்சி செய்து பாக்கலாம். உடனடி பலன் கிடைக்கும். இதனால் சருமத்தில் உள்ள மாறுபட்ட நிறத்தை சீராக்கலாம்.