Home Blog Page 2
குணப்படுத்த முடியாத குடல்புற்றுநோயை தடுத்து அழித்திடும் வல்லமை கொண்ட ஜூஸை பற்றிதான் நாம் தற்போது பார்க்க உள்ளோம். இன்றைய காலகட்டத்தில் உயிர்கொல்லி நோயாக கருதப்படும் புற்றுநோயை கற்றாழை தடுத்து அழிக்கும் சக்தியை கொண்டது. கற்றாழை சூட்டை தணிப்பது மட்டுமில்லாமல் கற்றாழையை பதமாக எடுத்து ஜூஸ் செய்து அருந்திவர குடல் புற்றுநோய் கட்டுக்குள் வருகின்றது. ஆனால் இதனை உண்ணும் முறையானது மிக முக்கியமானது. அதன் இலையை பிரித்து அதனுள்ளிருக்கும் ஜெல்லை அப்படியே உண்ணுவது தவறான முறையாகும். அதன் பச்சை நிறத்தை நீக்கி நன்றாக சுத்தப்படுத்தி ஜூஸ் செய்ய வேண்டும். செய்முறை : கற்றாழை...
நம் கை பட்டவுடனே தன்னை சுருக்கிகொள்ளும் இலை தொட்டா சினுங்கி. இலையை தொடும்போது மின்சாரம் நம்முள் பாய்வது போல தோன்றும். மாந்தீரிகத்திற்கு பயன்படும் தொட்டா சினுங்கி :   தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது. இதன் இலைகளை மாந்திரீகம் செய்ய பயன்படுத்துகின்றனர். மந்திரவாதிகள் பில்லி,சூனியம் போன்றவற்றிற்கெல்லாம் பூஜை செய்ய மந்திரவாதிகள் இந்த இலைகளை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஆண்மை எகிரும் : தொட்டா சினுங்கி சாற்றினை ஒருமாதம் தொடர்ந்து உண்டுவர இன்பம் பெருகி ஆண்மை அதிகரிக்கும்.
தண்ணீர் உபயோகிக்காத உயிரினமே உலகில் இல்லை. அவ்வளவு ஏன்,தண்ணீர் இல்லையென்றால் மனிதர்கள் இறந்து இந்த உலகமே அழியப்போகும் நிலையை எட்டிடும் எனலாம். மனிதனின் வாழ்வாதாரத்திற்கு அதிமுக்கியமான அத்தியாவசிய பொருளான தண்ணீரே மனிதனுக்கு ஆபத்தானதும் என்றால் நீங்கள் நம்புவீர்களா.ஆனால் உண்மையும் அதுதான். தண்ணீரினால் ஏற்படும் நன்மைகளை நாம் ஏற்கனவே நிறைய படித்திருப்போம் அல்லவா,வாருங்கள் தற்போது அதே தண்ணீரின் மற்றொரு முகத்தை காண்போம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப நம் உடலின் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கிடும். ஒரு நாளைக்கு 2லிட்டர் அளவே நம்...
வீட்டில் பயன்படுத்த படும் பொருட்களான தக்காளி, கேரட், புதினா போன்ற பொருட்களை வைத்து புகத்தை புது பொலிவு பெற செய்யும் நான்கு இயற்கை வழிகள். மிக எளிமையான இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
கிராம்பை போலவே இலவங்கமும் உணவிற்கான சுவை மற்றும் நறுமணம் சேர்க்க உலகம் முழுவதிலும் பயன்படுகின்றது. இலங்கத்தின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பெரும்பாலும் பயன்படுத்த பட்டு வருகின்றன. கிருமிகளை அழித்திடும் இலங்கம் : இலவங்கம் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மையுடையது. மேலும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிராக வினைபுரிந்து நோய்களை விரட்டியடிக்கின்றது. ரத்த ஓட்டத்தை அதிகபடுத்திடும் : இலவங்கம் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கை விரல்களுக்கும் கால் கட்டை விரல்களுக்கும் இடையேயான இரத்த ஓட்டத்தினை தூண்டுகின்றது. மூட்டுவலியை குணப்படுத்திடும் : காலை எழுந்தவுடன் உணவுக்கு முன்னதாக அரை டீஸ்பூன் லவங்கப்பொடியுடன் ஒரு...
நம் முன்னோர்கள் அனைத்து வியாதிகளுக்கும் "உணவே மருந்து" என்கிற கோட்பாட்டின் படி வாழ்ந்து வந்தனர். ஆனால் நாமோ இக்காலத்தில் இயந்திரகதியில் நேரமின்மையால் "ஜங் புட்ஸ்" என்றழைக்கப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாத உணவுகளை உண்டு நம் உடல் ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டு "மருந்து மட்டுமே இருந்து உணவு" என்ற நிலையில் வாழ ஆரம்பித்துள்ளோம். இந்த கட்டுரையில் ஆரோக்கிய வாழ்விற்கான இரண்டு சத்தான உணவுமுறைகளை பற்றி காண்போம். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உள்ள நோய் இரத்த அழுத்த நோய். இந்த இரத்த அழுத்த நோயானது இதயத்தை பலவீனமாக்கி இதயம்...
tan-removal
வெறும் சர்க்கரை மற்றும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம். மிக எளிய முறை இதை இன்றே வீட்டில் முயற்சி செய்து பாக்கலாம். உடனடி பலன் கிடைக்கும். இதனால் சருமத்தில் உள்ள மாறுபட்ட நிறத்தை சீராக்கலாம்.
நம் உடம்பில் உள்ள அங்கங்களே நம் நோய்களை நீக்கி நம்மை ஆரோக்கியமுடனும்,உற்சாகத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகின்றது. அவைகள் எப்படி என்னவென்று இந்த கட்டுரையில் காண்போமா !நம் முன்னோர்கள் நம் கைவிரல்கள் ஒவ்வொன்றையும் பஞ்ச பூதங்களில் ஒன்றோடு ஒப்பிட்டு உள்ளனர். நம் விரல்களில் கட்டை விரலானது நெருப்பொடும், சுட்டுவிரலானது காற்றோடும், நடுவிரலானது ஆகாயத்தோடும், மோதிரவிரலானது - நிலத்தோடும் இறுதியாக சுண்டு விரலானதூ நீரோடும் ஒப்பிடப்படுகின்றன. நியாபக சத்தியை அதிகரிக்கும் கட்டைவிரல் : யோகா மற்றும் தியானம் செய்பவர்களை பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்திருப்பார்கள். அப்படியே கண்மூடி அமர்ந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். காதுவலியை...
natural-facial
இயற்கை முறையில் உங்கள் வீட்டிலேயே நீங்கள் facial செய்து கொள்ளலாம். இதனால் உங்கள் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அதோடு பணமும் நேரமும் உங்களுக்கு மிச்சம் ஆகும். Beauty பார்லர் சென்று உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து, உங்களது சருமத்தையும் பாழாக்கி கொள்ளாமல் இயற்கை முறையில் இதை செய்தால் சருமம் பளபளக்கும்.
kandakathri
கண்டங்கத்திரி என்பது ஒரு செடி வகை. ஈரவகை தரைகளில் நன்கு வளரும் குணமுடையவை.கண்டங்கத்திரியின் மேற்பகுதி முழுவதும் முட்கள் இருக்கும். இந்த செடிவகையில் நீல நிற மலர்கள் பூத்திருக்கும் இந்த செடியின் இலைகள், தண்டு, மலர், கனி, விதை ஆகிய முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை. ஆஸ்துமாவை ஓடவிரட்டும் கண்டங்கத்திரி வேர் : கண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமாவை கட்டுப்படுத்திடும் சக்தி கொண்டது. கண்டங்கத்திரி விதைகளை எரித்து அதில் வரும் புகையை சுவாசிக்க ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெறலாம். இருமலை போக்கிடும் கண்டங்கத்திரி சாறு : கண்டங்கத்திரி பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கும் சாறு குழந்தைகளின் இருமலை...