இயற்கை முறையில் வீட்டிலேயே FACIAL செய்யலாம் !

0
2103
natural-facial

இயற்கை முறையில் உங்கள் வீட்டிலேயே நீங்கள் facial செய்து கொள்ளலாம். இதனால் உங்கள் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அதோடு பணமும் நேரமும் உங்களுக்கு மிச்சம் ஆகும்.

Beauty பார்லர் சென்று உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து, உங்களது சருமத்தையும் பாழாக்கி கொள்ளாமல் இயற்கை முறையில் இதை செய்தால் சருமம் பளபளக்கும்.