கண்களுக்கு Eye Shadow அடிப்பது எப்படி?

0
666
eye-shadow

முழு வீடியோ கீழ் உள்ளது

மஸ்காரா கண்களை அழகாகக் காட்டக்கூடியது. கருப்பு நிற மஸ்காரா மட்டுமின்றி, பச்சை, நீலம், என பல ஷேடுகளில் மஸ்காரா கிடைக்கிறது. பிறந்தநாள் மற்றும் பார்ட்டி நிகழ்ச்சிகளுக்கு போகிறவர்கள் கருப்பு தவிர்த்த மற்ற கலர் மஸ்காராக்களையும் பயன்படுத்துகின்றனர். இமைகளை நீளமாகக் காட்ட, அடர்த்தியாகக் காட்ட, சுருளாகக் காட்ட, தனித்தனியாகக் காட்ட என ஒவ்வொன்றுக்கும் ஒருவித மஸ்காரா தற்போது கிடைக்கிறது.