வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் கூறலாம்.

0
1031

வெங்காயம் இல்லாத சமையலறைகளே நம்நாட்டில் இருக்காது எனலாம். சமையல் என்றாலே அதில் வெங்காயம் சேர்க்காத சமையல் பார்த்திடமுடியாது.

நம் ஊர்களில் வெங்காயம் இருவகைகளாக பயிரிடப்படுகின்றது. சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்கிற இரண்டுவகை இந்தியாவில் மிகப்பிரபலம்.

வெங்காயத்தின் சமையல் பலன்கள் மட்டுமே நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்த வெங்காயத்தின் இலைகள் மற்றும் தண்டு ஆகிய அனைத்துமே நோய்களை குணமாக்கிடும் சத்தி உள்ளவை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் !

ஆண்மையை தூண்டிடும் வெங்காயம் :

ஆரோக்கியமான உடலுறவிற்கு வெங்காயம் வழிவகுக்கின்றது. வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கி வானலியில் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கியெடுத்து பின்னர் தேனில் கலந்து உண்டுவர ஆண்மை அதிகரிக்கும்.

விஷத்தை முறித்திடும் வெங்காயம் :

விஷாப்பாம்புகள் கொத்திவிட்டால் வெங்காயத்தை தின்றுவர விஷம் மெல்ல இறங்கி வீரியமற்றுவிடும்.இந்தியாவில் பெரிய வெங்காயத்தை விட சிறிய வெங்காயத்திற்கு மவுசு அதிகம்.

அதற்கு காரணம் என்ன தெரியுமா !
சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சக்கரை நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை உண்டுவர இரண்டுமே விரைவில் குணமாகிவிடுமாம்.

நம் ஊரில் சின்னவெங்காயம் கிலோ 150முதல்300வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.