2 நிமிடத்தில் சிவப்பழகு பெறலாம் !

0
1091
Face whitening

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது !

பொதுவாக முகத்திற்கு பவுடர் பூசிய பிறகு, சிறிதளவு சிவப்பழகு பெற்றுவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் நீங்கள் பயன்படுத்தும் பவுடர்களே உங்களின் முக அழகை தீர்மாணிக்கிறது.

நம் உடலை பராமரிப்பதற்கு எண்ணிலடங்கா பவுடர் வகைகள் வந்துவிட்டன. டால்கம் பவுடர், வேர்க்குரு பவுடர் என தொடங்கி க்ரீம், லோஷன் என பல வடிவங்களில் தற்போது கிடைக்கிறது. ஒவ்வொரு அழகு சாதனங்களையும் அதன் பயன்பாட்டை உணர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும். உதாரணத்திற்கு Compact பவுடர்.

சிவப்பழகு பெற நீங்கள் விரும்பினால், உங்களின் இயல்பான தோல் நிறத்துக்கு ஏற்ப சரியான Compact பவுடரை தேர்வு செய்ய வேண்டும். சாதாரண பவுடர்களை விட Compact பவுடரில் சில கூடுதல் அம்சங்கள் சேர்கப்படுகிறது. சரியான Compact பவுடரை தேர்வு செய்து முறையாக பூசுவதால், நாள் முழுவதும் உங்களின் முகம் சிவப்பழகுடன் இருக்கும்.