கத்திரிக்காய் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா ?

0
2279

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கத்திரிக்காய் இன்று உலகம் முழுதிலும் பயிரடப்பட்டு உணவுகளில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் ஒரு அத்தியாவசிய காயாக மாறிவிட்டது எனலாம். ஆனால் உண்மௌயில் கத்திரி காய் வகையல்ல.

கத்திரிக்காய் பழவகைகளில் ஒன்று என்பதே பலருக்கு இதனை படித்த பின்னர் தான் தெரியும்.கத்திரிக்காய் மூன்றுவகை நிறங்களில் விளைவிக்கப்படுகின்றது.
வெள்ளை நிற கத்திரி,
ஊதா நிற கத்திரி மற்றும் கறுப்பு நிற கத்திரி நம் இந்தியாவில் அதிகம் விளைகின்றது.

மூச்சுத்தினறலை சீராக்கும் :

கத்தரிக்காயின் இலைகள் மூச்சு தினறலினை சீராக்கிடும் தன்மை கொண்டது.

கத்திரிக்காயின் வேரானது பெரும்பாலும் ஆஸ்துமா மற்றும் நாசிப் புண்களை குணப்படுத்துகின்றன.

காதுவலியால் துடிப்பவர்கள் கத்திரிக்காயின் சாற்றினை பிழிந்து காதில் ஊற்றிட காதுவலி காணாமல் போகிவிடும்.

கொழுப்பை கரைத்திடும் கத்திரி :

கத்திரிக்காயினை தினமும் உணவில் சேர்த்து உண்டு வந்தால் கொழுப்பு கரைந்து உடல்பருமன் குறையத்தொடங்கும்.

ஜெர்மனி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் கத்தரிக்காய் அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கத்திரியிலுள்ள புரதச்சத்துகள் :

கத்திரிக்காயில் பெருமளவு புரதச்சத்துகளான ஏ,பி1,பி2,சி ஆகியவை காணப்படுகின்றன.

இனிமேல் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை கத்திரி உண்டு நோய்களை அண்டாமல் தடுக்கலாமே !