தொட்டா சினுங்கி இலை செய்யும் மாயம்.

0
1235

நம் கை பட்டவுடனே தன்னை சுருக்கிகொள்ளும் இலை தொட்டா சினுங்கி. இலையை தொடும்போது மின்சாரம் நம்முள் பாய்வது போல தோன்றும்.

மாந்தீரிகத்திற்கு பயன்படும் தொட்டா சினுங்கி :

 

தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது.

இதன் இலைகளை மாந்திரீகம் செய்ய பயன்படுத்துகின்றனர்.

மந்திரவாதிகள் பில்லி,சூனியம் போன்றவற்றிற்கெல்லாம் பூஜை செய்ய மந்திரவாதிகள் இந்த இலைகளை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

ஆண்மை எகிரும் :

தொட்டா சினுங்கி சாற்றினை ஒருமாதம் தொடர்ந்து உண்டுவர இன்பம் பெருகி ஆண்மை அதிகரிக்கும்.