மூட்டுவலியை விரட்டி அடிக்க இதை சாப்பிடுங்க.

0
1401

கிராம்பை போலவே இலவங்கமும் உணவிற்கான சுவை மற்றும் நறுமணம் சேர்க்க உலகம் முழுவதிலும் பயன்படுகின்றது.

இலங்கத்தின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பெரும்பாலும் பயன்படுத்த பட்டு வருகின்றன.

கிருமிகளை அழித்திடும் இலங்கம் :

இலவங்கம் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மையுடையது.
மேலும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிராக வினைபுரிந்து நோய்களை விரட்டியடிக்கின்றது.

ரத்த ஓட்டத்தை அதிகபடுத்திடும் :

இலவங்கம் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கை விரல்களுக்கும் கால் கட்டை விரல்களுக்கும் இடையேயான இரத்த ஓட்டத்தினை தூண்டுகின்றது.

மூட்டுவலியை குணப்படுத்திடும் :

காலை எழுந்தவுடன் உணவுக்கு முன்னதாக அரை டீஸ்பூன் லவங்கப்பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து உட்கொண்டால் பத்தே நாட்களில் ஒரு மாதத்தில் மூட்டுவலி முற்றிலும் மறைந்துவிடும்.